ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம்

1. உள்ளான மனிதனை களைந்திடுவோம்
தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்
ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்
தேசம் சேமம் அடைந்திடுமே – ஜெபிக்கும்

2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்
விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்
தேசம் அழிவதை பார்க்கின்றோமே
கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் – ஜெபிக்கும்

3. திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்
எழுப்புதல் தனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம். – ஜெபிக்கும்



jebikkum ullangkal ezhumpaddume

jebikkum ullangkal ezumpaddume
jepaththal ullangkal asainththidume
dhalarnthdha muzhangkalai belabpaduththi
dhalaramal jebikka karam koduppom

1. ullana manidhanai kalainthiduvom
thazmaiyin iraddai uduthiduvom
aantavar badham amarnththiduvom
thecham semam adainththidume – jebikkum

2. athikalai jepangkal valuberaddum
vinnabpa vendudhal thiralakaddum
thecham azivathai parkkinrome
karuththay jebikka uruthik kolvom – jebikkum

3. thirabbinil nirpor thairiyamay
iyesuvai arivikka jebiththiduvom
ezubbudhal dhanalkal dhaniyamale
thechaththai jepaththal alangkarippom. – jebikkum